நடிகர் சமுத்திரக்கனியின் மகனா இது?…. அப்படியே ஹீரோ போல இருக்காரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சமுத்திரக்கனியின் மகனா இது?…. அப்படியே ஹீரோ போல இருக்காரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சமுத்திரகனி. இவர் இயக்கத்தில் வெளியான நாடோடிகள்,நிமிர்ந்து நில் மற்றும் வினோதய சித்தம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இயக்கத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் சமுத்திரக்கனி பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இவர் நடித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வார்த்தை திரைப்படத்திலும் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் அப்பாவை போலவே இருக்காரே என கமெண்ட் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in