இவ்வளவு க்யூட்டா இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?…. இவங்கதான் இன்று இளைஞர்களின் கனவு கன்னி…. இதோ பாருங்க…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவ்வளவு க்யூட்டா இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?…. இவங்கதான் இன்று இளைஞர்களின் கனவு கன்னி…. இதோ பாருங்க…!!!

Published

on

தமிழ் சினிமாவில் இன்று வளர்ந்து வரும் நடிகைகள் ஏராளம். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என்பது எல்லாம் இப்போது இல்லை, அனைத்து கலைஞர்களையும் மக்கள் ஆதரிக்க தொடங்கி விட்டார்கள். அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நடிகைகள் மக்களின் மனதில் தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்துள்ளனர். இப்படி வளர்ந்து வரும் நடிகைகளின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம் தான்.

அதாவது நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் என பல புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வருகிறது. அதில் ஒரு சில நடிகைகளின் சிறுவயது புகைப்படங்களை பார்க்கும் போது உடனே அடையாளம் தெரிந்து விடும். ஆனால் சிலரை வரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி பாக்ஸிங் திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரித்திகா சிங் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in