படுக்கையறையில் நடிகை சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

படுக்கையறையில் நடிகை சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தமிழில் வீரமாதேவி மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் சன்னிலியோன் நடித்து வருகிறார். இன்றளவும் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் தற்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் படுக்கை அறையில் இருந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நான் மொபைலை வைத்திருக்கும் போது எதிர்பாராத விதமாக கைரழுவி என்னுடைய முகத்தில் போட்டு விட்டேன். அதனால் பலத்த அடிபட்டுள்ளது. இதோ பாருங்கள் என்னுடைய உதட்டில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Sunny Leone இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sunnyleone)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in