90-களில் கலக்கிய நடிகர் லிவிங்ஸ்டனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

90-களில் கலக்கிய நடிகர் லிவிங்ஸ்டனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன்.

இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார்.

Advertisement

அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisement

1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்த இவர் சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மற்றும் உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் தான் அதிகமாக நடித்துள்ளார்.

Advertisement

இவருக்கு என்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது.

இப்படி பல புகழுக்குரிய இவர் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளன.

Advertisement

அவரின் மூத்த மகள் ஜோவிதா சீரியல்கள் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது லிவிங்ஸ்டண் குடும்பத்தின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in