விவாகரத்து பெற்ற எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியாவின் மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விவாகரத்து பெற்ற எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியாவின் மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படம்….!!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்பிரியா.

இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

Advertisement

ஆனால் இருவரும் சில பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தற்போது ஹரிப்பிரியாவின் மகனின் ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in