Uncategorized
5 மாத கர்ப்பிணி’.. ஒரு கையில் “மண்ணெண்ணெய்”.. மற்றொரு கையில் செல்போன்.. ‘தற்கொலை செய்வதை லைவ் வீடியோ’..! எடுத்த கொடுமை.?
ஒரு கையில் மண் ணெணணெய், மற்றொரு கையில் செல்போன் என தான் தற்கொலை செய்து கொள்வதை அப்படியே வீடியோவாக எடுத்து வைத்து விட்டு தற்கொலையில் இறந்து போன இளம் பெண். வீடியோவை பார்த்த போலீசார் அதிர்ச்சியானார்.
திருப்பத்தூர் பெரியகரம் அண்ணநகர் காலனியை சேர்ந்தவர் தீபா இவர் தனியார் டிவி ஷோரூமில் வேலை செய்துவந்தனர்.. இதே ஷோரூமில்தான் ராகுலும் வேலை பார்த்தார்.. இருவரும் காதலித்து வந்தனர்.
பின்னர் இருவரின் பெற்றோர்களும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சில மாசத்துக்கு முன்புதான் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் திருப்பத்தூர் சேர்மன் ரங்கநாதன் தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்… தற்போது தீபா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்
இதனையடுத்து சற்றும் யாரும் எதிர்பாராத நிலையில் தீபா உடம்பில் மண் எண்ணையை ஊற்றி கொண்டு தற்கொ லை செய்து கொண்டார்.. அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந் தனர்.. ஆனால் அதற்குள் தீபாவின் உடம் பெல்லாம் தீப்பற்றி எரிந்தது.. உ ட னடியாக அவரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் சிகிச்சை பலனின்றி தீபா உயிரிழந்தார்.
தீபா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற சந்தேகம் அதிகமான நிலையில். திருப்பத்தூர் நகர போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் தீபாவின் செல்போனையும் ஆய்வு செய்த போலீசார். அதில் தீபா தற்கொலை செய்து கொள்ளும் போது தன் உடம்பில் மண் ணெண்ணெய் ஊற்றி கொண்டே, தீ யை பற்ற வைக்கும் வீடியோ இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. இந்த வீடியோவையும் தீபா எதற்காக எடுத்தார் என்று தெரியவில்லை. வழக்கை போலீசார் மேலும் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
