Uncategorized
பிக் பாஸ் ஷெரினின் அப்பாவா இது..? 3 – வயதில் விட்டுவிட்டு போன அப்பா..! முதன் முறையாக புகைப்படத்தை வெ ளியிட்ட நடிகை ஷெரின்..!
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெ ளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ். பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், துள்ளுவதோ இளமை திரைப்பட புகழ் ஷெரினோடு நெ ருக்கமாக இருந்தார். அதைப் பார்த்து அவரது காதலியும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி ரொ ம்பவே க த றினார். தொடர்ந்து தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே இனி தர்ஷனின் வாழ்வில் நான் இல்லை என கூறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்ததை விட தர்ஷன்_ஷனம் ஷெட்டி மோ தல் தான் ஷெரினை இன்னும் அ திகமான பேரிடம் ரீச் ஆ க்கியது். துள்ளுவதோ இளமைத் திரைப்படத்தில் ஷெரினோடு அ றிமுகமான தனுஷ், இப்போது முன்னணி நடிகர்களிலும் ஒருவராக இ ருக்கிறார். ஆனால் ஷெரினோ பிக்பாஸ் தனக்கு அடுத்த இன்னிங்ஸை ஏற்ப டுத்தும் என காத்திருக்கிறார். ஷெரின் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, தான் பெண்ணாக பிறந்து விட்டதால் தன் தந்தை தன்னை மூன்று வயதிலேயே விட்டு சென்று விட்டதாகவும்,
அதன்பின்னர் தன் அம்மாவின் அ ரவ ணைப்பில்தான் வளர்ந்ததாகவும் வே த னை யோடு சொன்னார். இந்நிலையில் நடிகை ஷெரின் இப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் குழந்தைப் பருவத்தில் அப்பாவோடு இருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்டு இருக்கிறார். அதைப் பார்ப்பவர்கள் ஷெரினை விட்டுப் போ ன அப்பாவா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
