LATEST NEWS
இவர் தாங்க உண்மையான ஹீரோ!.. கட்டுப்பாட்டை இழந்த லாரி.. அடுத்த நொடியே நடந்த அதிசயம்.. உலகையே வியக்க வைத்த லாரி ஓட்டுநரின் சாகசம்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!
சாலைகளில் நடக்கும் துணிச்சலான செயல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், தற்போது ஒரு நெடுஞ்சாலையில் அரங்கேறியுள்ள தியாகத் திருவிளையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்டுப்பாட்டை இழந்த ஒரு லாரியால் பெரும் விபத்து நேரிடவிருந்த நிலையில், விபத்தைத் தடுத்து நிறுத்தத் துணிந்த லாரி ஓட்டுநரின் செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
True Hero on the Highway : Must watch
A viral video captured a breathtaking act of bravery on the road
A selfless truck driver used his own vehicle to stop an out of control truck successfully preventing a catastrophic highway disaster.
This heroic act of quick thinking and… pic.twitter.com/HUiFWhbPPJ— Ramesh Tiwari (@rameshofficial0) July 23, 2026
தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், சொந்த லாரியையே பயன்படுத்தி கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு லாரியைத் தடுத்து நிறுத்திய இந்த லாரி ஓட்டுநரின் துணிச்சல் உலகளவில் பலரது இதயங்களைக் கவர்ந்துள்ளது. எந்தச் சூழலிலும் மனம் தளராமல் சிந்தித்துச் செயல்பட்ட இத்தகைய மாவீரர்களின் தைரியம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
