LATEST NEWS
‘திருமணத்திற்கு பிறகும்… ‘கட்டுக்கடங்காத ஆர்யா மனைவி சயீஷா…’இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..

தமிழ் சினிமாவில் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயீஷா அப்படத்தின் அவர் நடனமாடும் விதம் பார்ப்போரை வியக்கும் வகையில் இருந்தது அடுத்து கடைக்குட்டி சிங்கம் இப்படத்தின் மூலம் நடிகையாக முத்திரப்பத்தார் நடிகை சாயீஷா
பின்னர் கஜினிகாந்த் படத்தின் மூலம் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த சாயீஷா அப்படத்தில் ஏற்பட்ட நட்டிப்பினால் இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது கணவன் மனைவி என இருவருமே ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ‘டெடி’..
மேலும் சயீஷா கன்னட சினிமாவில் புனீத் ராஜ்குமார் அவர்களுக்கு ஜோடியாக ‘யுவரத்னா’ என்ற படத்தில் நடித்துவருகிறார் இந்த நடிகை சாயீஷா டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருடன் நடமானும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Sayyeshaa (@sayyeshaa) January 18, 2020