LATEST NEWS
‘அந்த மாதிரி நடிகர் G.V.பிரகாஷுக்கு’.. “இந்த மாதிரி ஒரு தங்கச்சிய…? சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்…!

தமிழ் சினிமாவின் ரசிகர்களை தன் துள்ளலான இசையாலும் எதார்த்தமான நடிப்பாலும் மிகவும் கவர்ந்தவர் பிரகாஷ் இவர் சைந்தவி என்ற படகியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.தற்போது இவர் நடிப்பு இசை என மாறி மாறி பிசியாக உள்ளார்.
சமீபகாலங்களாக பிரகாஷின் தங்கை சினிமாவில் நடிப்பதற்காக மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் இவர் கண்டிப்பாக தமிழில் முன்னணி நடிகைகளுடன் நடிக்கவே இது மாதிரி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் என்றனர்.