LATEST NEWS
சமந்தாவின் ‘தீராத ஆசையை நிறைவேற்றிய’… சாக்லேட் பாய் மாதவன்.. இணையத்தில் “தீயாய் பரவும் வீடியோ”…

தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையக இருப்பவர் நடிகை சமந்தா திருமணமானாலும் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் முன்பைவிட தற்போது கவர்ச்சியில் இறங்கியுள்ளார். மேலும் தெலுங்குநடிகர் நாகசைத்தன்யாவை காதலித்து வந்த சமந்தா பின்னர் இருவீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
சமந்தா சிறுவயதிலேயிருந்து பிடித்த நடிகர் என்றால் அது சாக்லேட் பாய் மேடி மாதவன் தான் அப்பத்திலிருந்தே மாதவனுடன் ஒரு படமாச்சும் நடிக்கணும் என்று தீராத ஆசையில் இருந்த சமந்தா அதற்க்கான சூழிநிலை அமையவில்லை.
தற்போது மாதவனுடன் டீ விளம்பரத்தில் சமந்தா நடித்துள்ளார் இதன் மூலம் தனது நீண்டநாள் தீராத ஆசை நிறைவேறியுள்ளது என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.