கர்ப்பிணிக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி …??? கருவில் இருந்தது 3 குழந்தைகள் இல்லை …?? மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி…. – cinefeeds
Connect with us

TRENDING

கர்ப்பிணிக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி …??? கருவில் இருந்தது 3 குழந்தைகள் இல்லை …?? மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி….

Published

on

நேபாலை சேர்ந்தவர்கள் கவுரவ் , சுனிதா பிரதன் (26) என்னும் தம்பதியர்கள். கணவர் கவுரவ் வேலைக்காக வெளிநாட்டில் சென்றுள்ளார். தற்பொழுது பிரசவத்திற்காக வெளிநாட்டிலிருந்து நேபாளுக்கு திரும்பி வந்து உள்ளார் கணவர். சுனிதாவிற்கு கர்பம் அடைந்ததிலிருந்தே எடுத்த ஸ்கேண்ணில் கருப்பையில் 3 குழந்தைகள் இருந்தது என்று தெரிவித்த மருத்துவர்கள் .தற்பொழுது சுனிதாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியெடுக்கப்பட்டது .

அப்பொழுதுதான் அதிர்ச்சியாகவும் , ஆச்சிரியமாகவும் தெரியவந்தது. அதில் சுனிதாவின் கருவில் இருந்தது 3 குழந்தைகள் இல்லை நான்கு குழந்தைகள் என்பது அறுவை சிகிச்சை செய்யும் பொழுதுதான் மருத்துவர்களே கண்டு பிடித்தனர். இந்த ஒரு அதிசயம் எல்லாம்800,000 கர்ப்பிணி பெண்களில் ஒருவருக்கு தான் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

மேலும் 4 குழந்தைகளில் 3 பெண் குழந்தைகள் 1 ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருந்தாலும் அவர்கள் நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in