CINEMA
புதிய படத்தில் கமிட்டாகியுள்ள நடிகர் நிவின் பாலி….. பூஜையும் போட்டாச்சு…. இயக்குனர் யார் தெரியுமா…??

மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நிவின்பாலி. இவர் தமிழில் நேரம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் ரசிகர்கள் அனைவருக்கும் இவர் என்று சொன்னால் உடனடியாக நினைவுக்கு வரும் திரைப்படம் பிரேமம். இந்த படம் இன்று வரை நம்முடைய மனதில் இருந்து நீங்காமல் இருக்கிறது என்று சொல்லலாம்.
அடுத்தடுத்து இவர் படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக தமிழில் ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்து பிரபலமானார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சேகர வர்மா ராஜாவு என்ற படத்திற்காக பூஜையில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. Ishq படத்தை இயக்கிய அனுராக் மனோகர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.