LATEST NEWS
தன் எதிரிகளை பழிவாங்க துடிக்கும் சிம்பு..! தற்போது எடுத்துள்ள “சபதம்” மாழ்ச்சியில் ரசிகர்கள்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு சமீப காலங்களாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் கடந்த சில வருடங்களாக அவர் எடுத்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. சினிமாத்துறையில் சிம்பு மீது பெரிய நமிக்கை இல்லை அவர் மேலும் பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.
தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார் பல தடைகளை தாண்டி மீண்டும் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு கமிட்டாகியுள்ளார்.
மேலும் பக்தியில் இறங்கியுள்ள சிம்பு சபரி மலைக்கு மாலை போட்டு சுமார் 40 நாட்கள் விரதம் இருந்து யாத்திரை சென்றுள்ளார். தற்போது சிம்பு கூறியுள்ளதாக தகவல் பரவியுள்ளது என்ன பற்றி பேசியவர்களுக்கெல்லாம் இனிமேல் தான் இருக்கு என் படம் பதில் சொல்லும் சென்று சபதம் செய்துள்ளார். இதனை கண்டா ரசிகர்கள் இனிமேல் என் தலைவனின் ஆட்டம் வேற லெவலில் இருக்கப்போது என்று கூறிவருகிறார்கள்.