CINEMA
என்னுடைய மனைவி தான் அந்த விஷயத்திற்கு காரணம்…. ஓப்பனாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்…!!!

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இதற்கிடையே தற்போது 39 வயது நிரம்பிய அவருக்கு கடந்த 2019 இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், எனக்கு இப்பொழுதும் திரைத்துறையில் பல மன உளைச்சல்கள் இருக்கிறது. அப்போது சினிமாவை விட்டு விலகிவிட வேண்டும் என்று நினைப்பேன்.
எந்த சந்தர்ப்பம் வந்தாலும் எனக்கு என்னுடைய மனைவி பக்கபலமாய் இருக்கிறார். உனக்கு பிடித்ததை நீ செய் நிச்சயம் வெற்றி பெறுவாய் என்று அடிக்கடி எனக்கு ஊக்கம் கொடுப்பார். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய மனைவிதான் காரணம்… ரகசியம் என்றும் சொல்லலாம் என்று கூறியுள்ளார்.