அந்த மாதிரி உடையில் கிளாமர் போஸ் கொடுத்து…. ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் நடிகை அதுல்யா ரவி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த மாதிரி உடையில் கிளாமர் போஸ் கொடுத்து…. ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் நடிகை அதுல்யா ரவி….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அப்ப படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான கடாவார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.

Advertisement

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் எடை குறைத்து முகம் மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Athulyaa Ravi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@athulyaofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in