நாகசைதன்யா மனைவி சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா…? லீக்கான தகவல்…!! - cinefeeds
Connect with us

CINEMA

நாகசைதன்யா மனைவி சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா…? லீக்கான தகவல்…!!

Published

on

கடந்த 2016 ஆம் வருடம் ஹிந்தியில் வெளிவந்த ராமன் ராகவ் 2.0 என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வம் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் நாகசைதன்யாவோடு டேட்டிங் செய்து வந்த நிலையில் நேற்று அவரோடு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் துலி பாலாவின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருடைய சொத்து மதிப்பு வெறும் ஏழு முதல் 10 கோடி தான் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement