LATEST NEWS
‘இலங்கையில் உள்ள தல ரசிகன் செய்த வெறித்தனம்’..! மிரண்டு போன “நடிகை காயத்ரி” வேற லெவல்..?

தமிழ் சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி மேலும் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பல படங்கள் நடித்து பிரபலமானவர்.
இவர் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார், அப்போது கொழும்புவை சுற்றி பார்க்க ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த ஆட்டோ முழுவதும் தல அஜித்தின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.இதனை கண்டா நடிகை காயத்ரி மிரண்டு போயுள்ளார் தல அஜித்திற்கு எல்லா நாடுகளிலும் மாஸ் தான் என்று கூறிவருகினார். மேலும் அந்த வாகனத்தை புகைப்படம் எடுத்தது தனது சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.
— . (@fanboyofthala) December 17, 2019