CINEMA
அடேங்கப்பா…! இது நம்ம கீர்த்தி சுரேஷா..? செம ஸ்டைலில் போட்டோஷூட்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவிற்கு வரும்போது பெரிய சினிமா பலத்தோடு இருந்தார். இவர் நடித்த முதல் படமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு விஜய், சூர்யா, விஷால் என்று கோலிவுட்டில் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram