LATEST NEWS
‘கூடப் படுத்தா தான் பட வாய்ப்புனு’… ‘சொன்னார் இயக்குனர்’..! “நடிகைக்கு ஏற்பட்ட சோகம்”.. ‘உண்மையை தைரியமாக சொன்ன’.. நடிகை?

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வளந்துவரும் நடிகை மஞ்சரி(31) பட்நிஸ் இவர் தமிழ் சினிமாவில் முத்திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இவர் இந்தியில் பரோட் ஹவுஸ், ஜீனா இசிகா நாம் ஹேய் போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
தெலுங்கு சினிமாவில் ஜூனியர் NTR-உடன் ‘சக்தி’ என்ற படத்தில் நடித்திருந்தார் அப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதனால் தெலுங்கு ரசிகர்களால் போற்றப்படும் முன்னணி நடிகையானார். அப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து. ரசிகர்களின் விருப்பம் படி பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் மஞ்சரி பட்நிஸ் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினார்கள்.
கூடவே பாலியல் தொல்லையும் ஏற்பட்டது தொடர்ந்து படவாய்ப்பு கொடுத்து தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள இயக்குனர்கள் வற்புறுத்தினார்கள். என்று நடிகை மஞ்சரி பட்நிஸ் கூறியதால் தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டது.
மேலும் நடிகை கூறியது எனக்கு சினிமா பின் புலம் இல்லாததா காரணத்தால் என்னால் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. அதனால் படுக்கையை பகிர்ந்து தான் படவாய்ப்பு கிடைக்குமானால் அப்படி பட்ட வாய்ப்புகள் தேவையில்லை என்று தெலுங்கு சினிமாவில் இருந்து விளக்கினேன்.
மேலும் என் நடிப்பின் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது. அதனால் அட்ஜெஸ்ட் மண்ட் செய்து தான் நடிக்க வேண்டும் என்று தேவையில்லை என்று கூறினார்.