CINEMA
கணவரோடு ஹனிமூன் சென்ற நடிகை மேகா ஆகாஷ்…. எங்கேன்னு தெரியுமா..? இதோ பாருங்க..!!

தமிழ் சினிமாவில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். தனுஷிற்கு ஜோடியாக மறுவார்த்தை பேசாதே என்ற பாடலின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹீரோயின்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது சக நடிகர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
அந்தவகையில் நடிகை மேகா ஆகாஷுக்கும் அவரது காதலரான மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகன் சாய் விஷ்ணுவுக்கும் செப்டம்பர் 15 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram