LATEST NEWS
நடிகை நமீதாவின்’… ‘அந்தரங்க வீடியோக்களை கைவசம்’… “வைத்துள்ள இளைஞர்”..! டென்ஷானான நடிகை..?

தமிழில் முதன் முதலாக விஜயகாந்தின் எங்கள் அண்ணா, படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நமீதா அப்படத்திற் தொடர்ந்து ஏய், பம்பரக் கண்ணாலே, பில்லா போன்றுபல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நமீதா
மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.அதன் பின்னர் இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் படவாய்ப்பு இல்லாததால் தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். நமீதா, இப்போது ஸ்ரீமகேஷ் இயக்கும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை நமீதாவை சமூக வலைத்தளப்பக்கத்தில் இளைஞர் ஒருவர் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். அவரை தற்போது எல்லோருக்கும் அடையாளம் கட்டி உள்ளார் .அதனால் அவரின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நடிகை நமீதா, மேலும் அவரை கடுமையாக சாடி உள்ளார்.
இளைஞர் நமீதாவை கூறியது புகைப்படத்தில் இருக்கும், தமிழ் செந்தமிழ் என்ற இந்த நபர், என் இன்ஸ்டாகிராமில் ‘ஹாய் ஐ ட் டம்’ என்று அழைத்தார். ஏன் இப்படி என்னை அழைத்தீர்கள் என்று கேட்டபோது, என்னுடைய அக்கவுண்ட் ஹேக்செய்யப்பட்டு விட்டதாகச் சொன்னார். தொடர்ந்து பேசிய போது, என் ஆ பா ச ப ட த்தை பார்த்ததாகவும் அதை இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும் சொன்னார். அப்படியே செய் என்று சொல்லிவிட்டேன். இதுதான் அவரின் உண்மையான முகம்.
இதுபோன்ற தரம் தாழ்ந்த எண்ணம் கொண்ட நபர்கள், ஒரு பெண்ணை எப்படி வேண்டுமானாலும் பேசலாமா என்று நமீதா டென்ஷானாக பேசியுள்ளார். நான் ஏன் இதையெல்லாம் கேட்க வேண்டும்? நான் மீடியாவில் இருக்கிறேன் எனபதாலா? இல்லை கிளாமர் இன்டஸ்ட்ரியில் இருக்கிறேன் எனபதன் காரணமாகவா? என் அமைதியை பலவீனம் என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
உண்மையான ஆண்கள் பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும். பெற்ற தாயை அவமதித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..? துர்க்கா பண்டிகையை கொண்டாடுவதற்கு பதிலாக, மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு பதிலாக, பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று ஒரு தினத்தை உருவாக்கி அதன் பின்னர் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். அது தான் முக்கியமானது’ என்று தெரிவித்துள்ளார்.