CINEMA
“தேவதையோ எந்தன் காதலியோ” கொள்ளை அழகில் நிவேதா பெத்துராஜ்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!

தமிழ் சினிமாவில் ‘ஒரு நாள் கூத்து’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் இந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். நடிக்க வந்த புதிதில் குடும்ப பாங்கான கேரக்டரில் மட்டும் நடித்து வந்தார்.
இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் இவர் ஹாட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்து இணையத்தை திணறச் செய்து வருகிறார். அந்தவரிசையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram