‘அப்படி பாக்காதீங்க’… அட்டை படத்திற்கு தாறுமாறாக கவர்ச்சி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை… கிரங்கிபோன ரசிகர்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

‘அப்படி பாக்காதீங்க’…  அட்டை படத்திற்கு தாறுமாறாக கவர்ச்சி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை… கிரங்கிபோன ரசிகர்கள்…

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருப்பவர் நடிகை ராஷி கண்ணா. டெல்லியில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்து சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் முதன் முதலில் ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டுள்ளார்.

தமிழில் இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயம் ரவியுடன் ‘அடங்க மறு’, விஜய் சேதுபதியுடன் ‘சங்கத்தமிழன்’ மற்றும் விஷாலுடன்’ அயோக்கியா’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவர் தெலுங்கை பூர்விகமாக கொண்டவர். தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தற்போது இவர் அட்டை படத்திற்காக உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள போட்டோ சூட் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)