LATEST NEWS
வித்தியாசமான லுக்கில் அந்த இடத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா… லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். வாரிசு படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ராஷ்மிகா இடம்பெற்ற இருப்பதால் இவர் இந்த படத்தில் நடித்திருக்க தேவையில்லை என பல கருத்துக்களும் இருந்த நிலையில் தளபதி விஜய்க்காக மட்டுமே நான் திரைப்படத்தில் நடித்தேன் என அவர் கூறியிருந்தார்.
தற்போது ராஷ்மிகா புஷ்பா 2 உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
தற்போது பச்சை நிற உடையில் பார்பி டால் போல அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.