LATEST NEWS
பிரபல நடிகருடன் காதல் வலையில் சிக்கிய நடிகை ரெஜினா…. நள்ளிரவில் அந்த மாதிரி எடுத்த புகைப்படம் வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு ராஜதந்திரம் மற்றும் மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் பிரபலமான நடிகை தான்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய கேள்விக்கு 2020 ஆம் ஆண்டு என்னுடைய காதல் முறிந்தது, அதிலிருந்து வெளியேற சிறிது நாட்கள் ஆனது, தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை, என்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தெலுங்கு நடிகர் சுந்தீப் மைக்கேல் ஹேப்பி பர்த்டே பாப்பா, லவ் யூ அண்ட் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி அவளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை காதலிக்கிறீர்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
Happpyyyy Birthdayyyy Papa…
Love you and Wishing you only the best of everything,always ♥️
Stay Happy..Stay Blessed ♥️@ReginaCassandra pic.twitter.com/pZGd9d5ibn— Sundeep Kishan (@sundeepkishan) December 13, 2022