LATEST NEWS
‘என் குடும்பத்தினரே ஏமாற்றி விட்டார்கள்’…! ‘காதல் தோல்வி அந்த மாதிரி நடிக்கவைத்து’…. “என் பணத்தை பிடிங்கி விட்டார்கள்”… !ஷகிலாவின் பரிதாபநிலை…?

தமிழ் சினிமாவில் நடிக்கவந்த நடிகை ஷகிலா இவர் ஆரம்பகக்கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்தார் பின்னர் படங்களில் கவர்ச்சி தேவைப்பட்டதால் அதற்க்கேற்றார் போல கவர்ச்சிக்கு மாறினார்.
ஒரு நேரத்தில் இவரை கவர்ச்சிக்காக மட்டுமே பார்க்கக் ஆரம்பித்து விட்டார்கள் இருந்தாலும் பலப்படங்களில் குணசித்திரநடிகையாக நடித்துள்ளார்.
இவர் 15 வயதிலே நடிக்க வந்து விட்டார் குடும்பத்திற்க்காவே கவர்ச்சியில் நடிக்க ஆரமித்தார் நிறைய காதல் தோல்வியை சந்தித்தார் அந்தநிலையில் தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்றுவிட்டேன். மேலும் என் குடும்பத்தில் உள்ளவரே என்ன ஏமாற்றி விட்டார், மேலும் என் பணத்தையும் பிடுங்கி கொண்டு சென்று விட்டார்.
நான் சிறு சிறுவயதிலே இருந்து உலகநாயகன் கமலஹாசன் தீவிர ரசிகை அதன் காரணமாக தான் தற்போது அவரின் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.
இந்தநிலையில் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்டுவருகிறார்கள் அதில் ரிச்சா சத்தா என்பவர் ஷகிலாவாக நடித்து வருகிறார்.