அப்போ கல்யாணம் இல்லையா…? வனிதா வீட்டுல என்ன விசேஷம் தெரியுமா…? இணையவாசிகள் ஷாக்..!! - cinefeeds
Connect with us

CINEMA

அப்போ கல்யாணம் இல்லையா…? வனிதா வீட்டுல என்ன விசேஷம் தெரியுமா…? இணையவாசிகள் ஷாக்..!!

Published

on

நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா  வெள்ளித்திரை, சின்னத்திரையில் நடித்து வருகிறார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய நீண்ட கால நண்பரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவருக்கு கடந்த 2020ல் பீட்டர் என்பவருடன் மூன்றாவதாக திருமணம் நடந்தது. ஆனால், சில நாள்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் பீட்டரும் மரணமடைந்தார். இந்நிலையில், அக்.5 ஆம் தேதி “Save the Date’ என்ற கெப்ஷனுடன்  பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் இவர்களுக்கு திருமணம் நடக்கப்போவதாக பரவி வந்தது. இந்நிலையில் தற்போது இன்று வனிதா பிறந்தநாளை முன்னிட்டு ராபர்ட் – வனிதா இணைந்து நடிக்கும் Mrs & Mr என்ற film Revealed செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in