LATEST NEWS
சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல்…! “வரலட்சுமியின் புதிய படத்தின் போஸ்டர்”…இதோ

நடிகர் சரத்குமாரின் மகள் நாடியான வரலக்ஷ்மி இவரின் “வெல்வெட் நகரம்” என்ற ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துவிட்டது.
கடந்த வாரம் தான் இப்படத்தின் தொழில்நுட்ப எடிட்டிங் பணிகள் நிறைவுற்றது இதனை அடுத்த இப்படம் அடுத்த மாதம் மார்ச் 6ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகை வரலக்ஷ்மி வித்தியமான கதப்பாத்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார் ஆக்ஷன் கலந்து இப்படத்தில் சண்டை காட்சிக்கு டூப் இல்லாமல் நடித்துள்ளார்.