LATEST NEWS
இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட நாயகியின் புகைப்படங்கள்.- மிரண்டு போன ரசிகர்கள்

தமிழ் திரையுலகிற்கு வருவது பலரின் கனவு வாழக்கை ஆனால்ஒரு முறை மக்களிடம் பெயர் எடுத்து விட்டால் அதன் பிறகு அவர்களை தங்கள் வாழ்வில் நினைக்கமுடியாத உயரத்துக்கு கொண்டு சென்று விடுவார்கள் இது நாம் அனைவரும் அறிந்ததே எடுத்துக்காட்டுக்கு பல்வேறு நடிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் யாசிகா ஆனந்த் என்பவர் இந்திய திரைப்பட நடிகையும், பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்னும் திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.அதன் பிறகு இவர் பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்- 2 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. 2018 -ல் இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் என்னு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் குழுத்தலைவராக இருந்தார்.
நடிகர் யோகிபாபு உடன் ஜோம்பி படத்தில் நடித்தார். இவர் பல்வேறு திரைப்படங்களில் இப்பொழுது நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில் இவர் ஓய்வு நேரங்களில் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மெய்யசிலிர்க்க வைக்கிறார். இவருடைய கருப்பு உடையில் இருக்கும் இவருடைய புகைபடங்கள் காட்டு தீயை போல சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.