Uncategorized
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்—-” இனிமேல் அந்த மாதிரி நடிக்கமாட்டேன்”,என கூறினார்!!! அதிர்ந்து போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் 2010 —ல் வெளிவந்த ‘நீதானா அவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதன்பின், பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் காக்க முட்டை என்ற படம் தான் இவரின் திரையுலக பயணத்திற்கு மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது.இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்…
இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தலும் துணிந்து எடுத்து நடிக்க கூடிய ஒரு நடிகை என்று கூறலாம்.
ஆமாம் ஒரு படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்தாலும் மற்றொரு படத்தில் இளம் வயது கதாநாயகியாகவும் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் “அம்மா வேடத்தில் நடித்தால் என்ன பிரபல நடிகர்கள் தவிர்க்கிறார்கள். அதனால் இனி நான் அம்மாவாக எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என தன் அதிரடியான முடிவை கூறியுள்ளார்…. தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது…இந்நிலையில் இந்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது…