‘இந்த சமயத்தில் இது தேவையா’…”ஆலியா மானசாவிடம் கோரிக்கை வைத்த ரசிகர்கள்”… புகைப்படம் உள்ளே. - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இந்த சமயத்தில் இது தேவையா’…”ஆலியா மானசாவிடம் கோரிக்கை வைத்த ரசிகர்கள்”… புகைப்படம் உள்ளே.

Published

on

ஆலியா மானசா இவர் முதன் முதலில் ‘மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் அவருடன் ஜோடியாக மனாஸ் என்பவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் இருவரும் காதலித்து வந்தனர் நாளடைவில் இருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது இதனால் தங்களது காதல் பிரேக்கப் ஆகிடுச்சு என்று கூறினார்கள்.

அதனை தொடர்ந்து கடந்த ம் 2017ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மற்றும் அவரின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் ஆகியோர் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.

Advertisement

நாளடைவில் அந்த நடப்பு காதலாக மாறியது தீடிர் என்று கோவா , அந்தமான் போன்ற இடங்களில் சுற்றி திரிந்தனர் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் எங்களுக்கு திருமணம் ஆகிடுச்சு என்று கூறினார்கள்.

பின்னர் திருமண வரவேற்பு நடைபெற்றது சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் சஞ்சீவிடம் பிரபலம் ஒருவர் ஆலியா மானசா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டத்தற்கு அவள் அம்மாவாக போகிறார்கள் என்று சொல்லி இருந்தார்.

Advertisement

அதன் படி சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது இந்த சமயத்திலும் விளம்பரங்களில் நடிப்பதால் ரசிகர்கள் வேண்டாம் என்று கூறுகிறார்கள்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in