CINEMA
அட நம்ம பிக்பாஸ் ஜனனியா இது…? கடற்கரையில் மாடர்ன் உடையில் சும்மா நச் போட்டோஷூட்…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 இல் முக்கிய போட்டியாளராக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் ஓர் செய்தி வாசிப்பாளர். இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலமாக மீடியாவுக்குள் அறிமுகமாகி வந்தவர். ஜனனியின் குழந்தைத்தனமான ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய வைத்தது.

#image_title
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நடிகை ஜனனி மாடன் உரையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் கடைசியாக விஜயின் லியோ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

#image_title