LATEST NEWS
புலி உறுமுது புலி உறுமுது..! கம்பெனி ஓனர் ஒருத்தரு கொள்ளையடிச்சிட்டு ஓடு ஓடு ஓடுன்னு ஓடிக்கிட்டே இருக்காரு… செந்தில் பாலாஜியை பங்கமாய் கலாய்த்த முதல்வர் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் பொதுக்கூட்டத்தில் ‘புலி உறுமுது’ பாடலைப் பாடி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். கொள்ளையடித்ததால் கரூரைச் சேர்ந்த ‘கம்பெனி ஓனர்’ ஒருவர் ஓடு ஓடு ஓடு என ஓடிக்கொண்டே இருக்கிறார் என்றும், மற்றொருவர் வெளிநாட்டில் ஒளிந்துள்ளார் என்றும் அவர் பேசியுள்ளார்.
மேலும், வெளிநாடு என்று கூறியதும் முதலமைச்சர் ஸ்டாலின் என்று நினைத்துவிட வேண்டாம் எனக் குறிப்பிட்ட விஜய், தமக்கு ஸ்டாலின் மீது தனி பாசம் இருப்பதாகச் சிரித்தபடியே மேடையில் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
