காமெடி சூப்பர் ஸ்டார் யோகி பாபுவுக்கு : ‘ரகசியமாக நடந்து முடிந்த திருமணம்’ மணப்பெண் யார் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடி சூப்பர் ஸ்டார் யோகி பாபுவுக்கு : ‘ரகசியமாக நடந்து முடிந்த திருமணம்’ மணப்பெண் யார் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..

Published

on

தற்போது தமிழ் சினிமாவின் காமெடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் யோகி பாபு மிகவும் கஷ்ட்டப்பட்டு பல அவமானங்களை தாண்டி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல் ,விஜய் அஜித் கூட ஒரு ஆண்டுக்கு ஐந்தில் இருந்து ஆறு படம் தான் கைவசம் வைத்திருப்பார்கள் யயோகி பாபு அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டு உலக சாதனை படைக்கும் வகையில் இந்த வருடம் மட்டும் கிட்ட தட்ட ம் 19க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக யோகி பாபுவுக்கு திருமணம் என்று பலரால் பேசப்பட்டும் வந்தது இன்னும் ஒருபடி மேலே போய் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது விட்டது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வந்தது.

Advertisement

ஆனால் உண்மையில் யோகி பாபுவுக்கு இன்று (05-02-2020) காலை மிகவும் எளிமையான முறையில் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் நடைபெற்றது சினமா துறையை சார்ந்த எந்த ஒரு பிரபலமும் அழைக்கப்படவில்லை நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

இவருக்கு பெறோர்கள் தான் பெண் பார்த்தனர் அவர் மஞ்சு பார்கவி இவர் மிகவும் ஏழ்மையான குடும்பபத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in