CINEMA
உலகளவில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த தேவாரா…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

இயக்குநர் கொரட்டல் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தேவாரா. இந்தப் படத்தில் ஜான்வி கபூர், தமிழிலிருந்து கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் உலகளவில் முதல் நாள் வசூலாக ரூ. 172 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.