Uncategorized
‘நண்பர்களோடு சிக்கிய காதலன்’… ‘11 ம் வகுப்பு மாணவிக்கு’ நேர்ந்த ‘துயரம்’…! விசாரணையில்… “வெளியான அதிர்ச்சி தகவல்”…?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தீடிர் என்று நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சமப்வத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு மகள் தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது .இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த இளைனரும் காதலித்து வந்தார். பின்பு ஒரு நாள் காதலனுடன் அந்த சிறுமி தனிமையில் இருந்துள்ளார்.
இதனை சிறுமியின் காதலன் போனில்வீடியோ எடுத்து வைத்துள்ளான் அந்த வீடியோவை தன் நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளார். பின் அவன் நண்பர்கள் அந்த வீடியோவை பல நண்பர்களுக்கு பகிரப்பட்டதாலேயே மனமுடைந்து சிறுமி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த சிறுமியின் காதலனும், அவருடைய 3 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.