CINEMA
மும்பையில் பொறந்தாலும்…. நான் மனசுல தமிழ் பொண்ணு தான்…. ஹன்சிகாவின் சூப்பர் பதிவு…. குவியும் லைக்குகள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற விடியோவை பகிர்ந்துள்ளார். அங்கு உணவு சாப்பிடுகிறார். அந்த வீடியோவில் மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான்.நம்ம ஊரு சாப்பாடு என்று அழகாக தமிழி பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram