LATEST NEWS
திருமணத்திற்கு முன்பே இப்படியா?…. அந்த உடையில் ஓவர் கிளாமர் காட்டிய நடிகை ஹன்சிகா…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.இதனிடையே ஹன்சிகா தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய உள்ளார். அதாவது அவரை நெருங்கிய தோழியின் கணவரான அவர் சமீபத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்து தற்போது ஹன்சிகாவை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார்.
விரைவில் இவர்களின் திருமணம் மைசூரில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருமணம் செய்ய உள்ள ஹன்சிகா திருமணத்திற்கு முன்பு படுமோசமான போஸ் கொடுத்து போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க