LATEST NEWS
பட வாய்ப்புக்காக இப்படியா?…. அந்த உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்த காற்றுக்கென்ன வேலை சீரியல் நடிகை…. வைரலாகும் ஃபோட்டோ ஷூட்….!!!!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கர்நாடகாவை சேர்ந்த பிரியங்கா குமார். கர்நாடகாவில் பல படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தற்போது இந்த சீரியல் மூலமாக தமிழகத்தில் ஹென்றி கொடுத்துள்ளார். இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார் பிரியங்கா குமார்.
இளைய தலைமுறையினரிடம் இந்த சீரியல் பிரபலமாகிவிட்டது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாயை பிளந்துள்ளனர்.
படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்து வரும் இவர் தற்போது ஓவர் கிளாமர் காட்டி போட்டோ சூட் நடத்தியுள்ள நிலையில் கட்டாயம் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறி ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க