வெடிச்சது வெடிகுண்டு…! அதிமுகவில் இருப்பது துரோகிகளே…! நல்லவர்கள் எல்லாம் விஜய் பின்னால்… இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த கே.ஏ.எஸ்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெடிச்சது வெடிகுண்டு…! அதிமுகவில் இருப்பது துரோகிகளே…! நல்லவர்கள் எல்லாம் விஜய் பின்னால்… இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த கே.ஏ.எஸ்..!!!

Published

on

முன்னாள் அமைச்சர்கள் நால்வர் உட்பட அதிமுகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் முக்கியப் பிரமுகரான கே.ஏ.செங்கோட்டையன்,”துரோகம் செய்தவர்கள் தான் தற்போதைய அதிமுகவில் இருக்கிறார்கள்” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மேலும், நல்லவர்கள் அனைவரும் தற்போது விஜய்யின் பின்னால் அணிவகுத்து தவெக கட்சியில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் கருத்து வேறுபாட்டிற்கான முக்கியக் காரணத்தையும் செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளார். திமுகவுடன் கூட்டணி அமைத்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியமைக்க முயற்சி செய்ததுதான் தங்களுக்குள் ஏற்பட்ட இந்த மிகப்பெரியக் கருத்து வேறுபாட்டிற்கு முதன்மைக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in