CINEMA
இது தான் கஸ்தூரியின் மகளா…? திடீர்னு வெளியான ரீல்ஸ் வீடியோ…. லைக்குகளை குவிக்கும் ரசிகாஸ்…!!!
ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை கஸ்தூரி. இவர் படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ ஆனால் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். சமூக வலைதளயத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் குறித்தும் பேசக்கூடிய ஒருவர். எந்த பிரச்சினை நடந்தாலும் விமர்சனங்களை தைரியமாக எடுத்து வைப்பவர்.
இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய மகளோடு சேர்ந்து நடனமாடும் ரிலீஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் .இதற்கு ரசிகர்கள் இதுதான் கஸ்தூரியின் மகளா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram