LATEST NEWS
பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில்….. போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை….. செம ஷாக்கான ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் வெள்ளி திரைக்கு எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு வரவேற்பு சின்னத்திரைக்கும் உள்ளது .சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகளும் கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கண்மணி சீரியலில் நடித்த லீஷா எக்லேர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக சின்னத்திரையில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ,
அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் இவர் சன்னி லியோன் ரேஞ்சுக்கு போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் .இந்த புகைப்படம் படுவைரல் ஆகி வருகின்றது.