55 வயதில் இப்படியா?….18 வயது இளம் நடிகைகளை மிஞ்சும் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

55 வயதில் இப்படியா?….18 வயது இளம் நடிகைகளை மிஞ்சும் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.

முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

Advertisement

அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதனிடையே சில திரைப்படங்களில் மட்டுமே தற்போது நடித்து வரும் நடிகை சீதா அனைவரையும் அசர வைக்கும் வகையில் மார்டன் புடவை அனைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 18 வயது நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு 55 வயதில் நடிகை சீதா எடுத்துள்ள போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Seetha PS இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@seethaps67)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in