Uncategorized
மாதவிடாய் ஏற்படும் பெண்களை’… “ஊரை விட்டு தள்ளி வைக்கும் ஒரு கிராமம்”…? இந்த காலத்தில் இப்படி ஒரு கொடுமையா…! கஷப்படும் மக்கள்..

மதுரையை அடுத்த சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கூவலபுரம் என்ற கிராமம் உள்ளது அந்த கிராமத்தில் கடைபிடித்துவரும் நம்பிக்கையை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இந்த நவீன காலக்கட்டத்தில் முன்னோர்களின் நம்பிக்கையை கடைப்பிடித்து வருகிறார்கள்.
கூவலபுரம் கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் வீட்டில் தங்க வைக்க அனுமதி மருத்துவருகிறார்கள். அது அம்மா , மனைவி ,சகோதிரிகள் என யாராக இருந்தாலும் வீட்டினுள் தங்க வைக்க விடுவதில்லை.
மாதவிடாய் ஏற்படும் காலத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக முட்டத்துறை என்ற அழைக்கப்படும் ஒரு இடம் உள்ளது அந்த இடத்தில் இரு படுக்கை அறை வசதிக்கொண்ட ஒரு கட்டிடம் கட்டி அதில் தங்கவைக்கிறார்கள் அதன் பின்னர் அவ்விடத்தில் இருக்கும் மரத்தில் துணிப்பைகள் தொங்கவிடப்படுகிறார்கள்.
அந்த பையினுள் அந்த அறையில் தங்கி இருக்கும் பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த அறையில் தங்கி இருக்கும் பெண்களை தொடுபவர்கள் குளிக்காமல் வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை.
இந்த காலகட்டத்தில் இந்த முறையை பயன்படுத்துகிறார்கள் என்று பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இது பற்றி அந்த கிராமவாசிகளிடம் கேட்டபோது இந்த முறையை நாங்கள் பல தலைமுறையாக பின்பற்றி வருகிறோம். இதில் எங்களுக்கு எந்த குறையும் இல்லை யாரும் இதனை தண்டனையாக எடுத்துக்கொள்ளவில்லை