LATEST NEWS
பிரபல இளம் நடிகைக்கு திருமணம் …!!! இவர்தான் மாப்பிள்ளை ..?? அழகிய வீடியோ காட்சி…

மலையாளத்தில் பிரபல நடிகையாக 50 மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக திகழ்ந்து வந்த நடிகை ஊர்மிளா உன்னி . இவரது மகள் தான் நடிகை உத்ரா உன்னி . இவர் நடிகை மட்டும் இல்லாது ஒரு நாட்டிய கலைஞ்சர் ஆவர்.
இவர் தற்பொழுது நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் வேலையில் இவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துவுள்ளது.
அந்த வீடியோ பதிவினை இவர் சோசியல் வலைதள பகுதியில் பதிவிறக்கம் செய்து உள்ளார். இதனை பார்த்த பலரும் இவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்து உள்ளனர்.