CINEMA
“மெய்யழகன்” நாளை முதல் இசை வெளியீட்டு விழா…. எங்கே தெரியுமா…??

நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’ . இந்த திரைப்படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நாளை (ஆகஸ்ட் 31) கோவை கொடிசியா ஹாலில் நடைபெறவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.