CINEMA
இன்று மாலை 6 மணிக்கு….. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படக்குழு புதிய அப்டேட்….!!
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” என்ற பாடல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு GV பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் ‘Golden Sparrow’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.