CINEMA
நம்ம நமீதாவை இப்படி சொன்னாங்க…? இனி கவர்ச்சிக்கு NO…. ரசிகர்கள் ஷாக்…!!
நடிகை நமிதா தமிழில் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட பல படங்கள் நடித்து பிரபலமானார் .இவர் கடந்த 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் உள்ளது.
தற்போது சினிமாவிலிருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஒரு படத்தில் வில்லி ரோலில் நடித்து வருகிறேன். இனி கவர்ச்சியான ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.