LATEST NEWS
எங்களுக்கும் லிப்ட் கிடைக்குமா…? பைக் ஓட்டி மாஸ் காட்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவு மணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவியா. இந்த சீரியலில்தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
தற்பொழுது இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை விட்டு திடீரென விலகினார். சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை பட வாய்ப்புக்காக வேண்டி இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்பொழுது இவர் பைக் ஓட்டி மாஸ் காட்டியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கும் லிப்ட் கிடைக்குமா? என ஏங்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….
View this post on Instagram